விளையாட்டு

பாக்.ஐ எளிதில் வீழ்த்திய இந்தியா | கைகொடுக்காமல் சென்ற இந்தியா - பாக். வீரர்கள்

தந்தி டிவி

பாகிஸ்தானை எளிதில் வீழ்த்திய இந்தியா

ஆசிய கோப்பை - பாகிஸ்தானை எளிதில் வீழ்த்திய இந்தியா/ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது/முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 127 ரன்கள் மட்டுமே எடுத்த‌து/இந்திய அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்/அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 15.5 ஓவரில், 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது/அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 47 ரன்களை எடுத்தார்//

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை