விளையாட்டு

பாகிஸ்தானை அடித்து ஓடவிட்ட இந்தியா - கடைசி பந்தில் நடந்தது என்ன? தீயாய் வைரலாகும் கம்பீரின் ரியாக்‌ஷன்

தந்தி டிவி

பாகிஸ்தானை அடித்து ஓடவிட்ட இந்தியா - கடைசி பந்தில் நடந்தது என்ன? தீயாய் வைரலாகும் கம்பீரின் ரியாக்‌ஷன்

சமூக வலைதளத்தில் வைரலாகும் கம்பீர் ரியாக்‌ஷன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஓவரில் திலக் வர்மா சிக்ஸர் அடித்தபோது பயிற்சியாளர் கவுதம் கம்பீர், மேசையை தட்டி கொண்டாடியது சமூக வலைதளத்தில் வைரலானது.

கடைசி ஓவரில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராவ்ஃப் வீசிய பந்தை திலக் வர்மா பவுண்டரிக்கு தூக்கி, இந்திய அணியின் வெற்றியை இலகுவாக்கியதும் உற்சாக மிகுதியில் கவுதம் கம்பீர் மேசையை தட்டி ஆர்ப்பரித்தார்.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்