விளையாட்டு

ஆசிய போட்டிகள் -ஆடவர் கால்பந்து லீக் போட்டி-வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

தந்தி டிவி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கால்பந்து லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா தோற்கடித்தது. ஹாங்சோ நகரில் குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், 2வது பாதி ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை கேப்டன் சுனில் சேத்ரி கோலாக்கினார். இதனால் ஆட்ட நேர முடிவில் 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்