விளையாட்டு

கொல்கத்தா 'பிங்க் பால்' டெஸ்ட் போட்டி - பிரத்யேக பந்து தயாரிக்கும் பணி தீவிரம்

இந்தியா- வங்கதேசம் இடையேயான 2-வது பிங்க் பால் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது.

தந்தி டிவி

இந்தியா- வங்கதேசம் இடையேயான 2-வது பிங்க் பால் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பகலிரவு போட்டியின் டிக்கெட் விற்பனையும் களைகட்டியுள்ளது. இதற்கான பிரத்யேக பந்து தயாரிப்பு பணி உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டி நெருங்கி விட்டதால் பந்து தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை