விளையாட்டு

பேட்டுக்கு ஓய்வு கொடுத்து இந்திய ரசிகர்களை கடுப்பேற்றிய ஆஸ்திரேலிய வீரர்

தந்தி டிவி

கடந்தாண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்த மார்னஸ் லபுஷேன், ஆஸ்திரேலியா மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். இந்நிலையில் இறுதிப்போட்டியில் அவர் பயன்படுத்திய பேட் தற்போது சேதமடைந்துள்ளது. இதையடுத்து அந்த பேட்டிற்கு இனி ஓய்வு வழங்கப் போவதாக லபுஷேன் தெரிவித்துள்ளார். மேலும் சேதமடைந்த தனது பேட்டின் புகைப்படங்களையும் லபுஷேன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட இந்திய ரசிகர்கள் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவை தகர்த்த பேட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு