விளையாட்டு

இன்று தொடக்கம் இந்தியா - ஆஸி டி20 தொடர்..! வெல்லப்போவது யார்..!

தந்தி டிவி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர், இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி, சூர்ய குமார் யாதவ் தலைமையில் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்