விளையாட்டு

இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. திடீரென விலகிய முக்கிய வீரர்

தந்தி டிவி

இந்தியாவுடனான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றதால் ஓய்வு பெறும் வகையில் தொடரில் இருந்து வார்னர் விலகியுள்ளார். வார்னருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஆரோன் ஹார்டி ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்