விளையாட்டு

மைதானத்தில் சண்டையிட்ட இந்தியா, வங்கதேச வீரர்கள் - ஐசிசி நடவடிக்கை

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின், இறுதி போட்டியில் சண்டையிட்ட இந்தியா மற்றும் வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

தந்தி டிவி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின், இறுதி போட்டியில் சண்டையிட்ட இந்தியா மற்றும் வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

இறுதி போட்டியில் வங்கதேச வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்து வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக இரு அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மோதலில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் தவுஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ராகிபுல் ஹாசன் ஆகியோர் தலா 6 டிமெரிட் புள்ளிகளையும் , இந்தியாவின் ஆகாஷ் சிங், ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் 5 டிமெரிட் புள்ளிகளை இழக்கின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்