விளையாட்டு

மேற்கிந்திய தீவு தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆகஸ்ட் மாதம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டி மூன்று 20 ஓவர் போட்டி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

தந்தி டிவி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார்.டெஸ்ட் அணியில் விராட் கோலி, ரஹானே, மயங்க் அகர்வால், கே.எல். ராகுல், புஜாரா, விஹாரி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், விருத்திமான் சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.ஒருநாள் அணியில், விரோட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், சகல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், கலில் அகமது மற்றும் நவ்தீப் சைனி இடம்பிடித்துள்ளனர்.டி. 20 அணியில், விராட் கோலி, தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் , கலில் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்