விளையாட்டு

இந்தியா Vs நியூசி : நாளை முதல் டி20 போட்டி

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது.

தந்தி டிவி
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது. ஒருநாள் தொடரை 4க்கு1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, இருபது ஓவர் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. நியூசிலாந்து அணியில் பல அதிரடி வீரர்கள் உள்ளதால், இருபது ஓவர் போட்டியை பொறுத்தவரை அந்த அணி பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோலி, பும்ரா இல்லாமல் இந்திய அணி டி 20 போட்டியில் எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வெலிங்டனில் இந்திய நேரப்படி நாளை காலை 12.30 மணிக்கு தொடங்குகிறது.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது