விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி-20 போட்டி - 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி-20 போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

தந்தி டிவி

மவுண்ட் மாங்கனுவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன் சேர்த்தது. அதிகபட்சமாக 60 ரன் எடுத்த கேப்டன் ரோகித் சர்மா, காயமடைந்து ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார். பின்னர், இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு156 ரன் மட்டுமே எடுத்து, 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றி, இந்திய அணி அசத்தியுள்ளது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகனாகவும், கே.எல்.ராகுல் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது