விளையாட்டு

இந்தியா Vs நியூசி முதல் டி20 போட்டி : ஆதிக்கத்தை தொடர இந்தியா தீவிரம்

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.

தந்தி டிவி
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது. ஒருநாள் தொடரை 4க்கு1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, இருபது ஓவர் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. வெலிங்டனில் நடைபெறும் இந்தப்போட்டி, இந்திய நேரப்படி நண்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்