விளையாட்டு

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. ஆடிய அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியா, 6வது வெற்றியை வசப்படுத்த இன்று முனைப்பு காட்டும். 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிக்கான கட்டாயத்தில் உள்ளதால் இன்று கடுமையாக போராடக்கூடும். இரு அணிகளும் நட்சத்திர வீரர்களைக் கொண்டிருப்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி