விளையாட்டு

டிராவில் முடிந்த சிட்னி டெஸ்ட் போட்டி : ஆஸி. வெற்றியை தடுத்த விஹாரி-அஸ்வின் ஜோடி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான, சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், ஆட்டம் டிரா ஆவதற்கு விஹாரி - அஸ்வின் ஜோடி காரணமாகி உள்ளது.

தந்தி டிவி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான, சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், ஆட்டம் டிரா ஆவதற்கு விஹாரி - அஸ்வின் ஜோடி காரணமாகி உள்ளது. 2-ஆவது இன்னிங்சில், பண்ட், புஜாரா ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து இந்தியா சற்று தடுமாறிய நிலையில், விஹாரி மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் பொறுப்பாக விளையாடி, ஆஸ்திரேலியாவின் வெற்றியை தடுத்தனர். விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களும், அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்களும், அடித்து டிராவுக்கு வித்திட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்