விளையாட்டு

இந்தியா Vs ஆஸி. முதல் ஒருநாள் போட்டி : 236 ரன்கள் சேர்த்தது ஆஸி.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் கவாஜா 50 ரன்கள் அடித்தார். இந்திய அணி பந்து வீச்சாளர்கள் முகமது சமி, பும்ரா குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேடிங்கை துவங்க உள்ளது.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..