விளையாட்டு

இந்தியா Vs ஆஸி : டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தந்தி டிவி

இந்தியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால், வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இரு அணி வீரர்களும் விளையாடி வருகின்றனர். இந்திய அணியில் சாஹல், கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு, ஜடேஜா, ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். சற்று முன்பு வரை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை