விளையாட்டு

இந்தியா vs ஆஸி கடைசி ஒருநாள் போட்டி : இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற 231 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
டாஸ் வென்று பந்துவீச்சை தீர்மானித்த இந்திய அணி, ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய அணியை ஆட்டம் காண வைத்த‌து. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி, 230 ரன்களில் ஆஸ்திரேலிய அணியை சுருட்டியது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹான்ஸ்கோம்ப் மட்டும் அரைசதம் கடந்தார். இந்திய அணி சார்பில் சகால், 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை