விளையாட்டு

இன்று இந்தியா - ஆஸி. மீண்டும் மோதல்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி,மொகாலியில் நடைபெறுகிறது.

தந்தி டிவி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி,மொகாலியில் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 1.30 க்கு இந்த போட்டி துவங்குகிறது. நேற்று இரண்டு அணி வீரர்களும், போட்டி நடைபெறும் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, கடைசி இரண்டு போட்டிகளில் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அதே நேரம், ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ராஞ்சி தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் முனைப்புடன் களமிறங்குவதால், இந்த போட்டி, மிகவும் விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..