விளையாட்டு

ஜம்மு காஷ்மீர் : ஐஸ் ஹாக்கி பயிற்சி நிறைவு

ஜம்மு காஷ்மீரின் லே மாவட்ட போலீசார் சார்பாக நடத்தப்பட்ட ஐஸ் ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவடைந்துள்ளது.

தந்தி டிவி
ஜம்மு காஷ்மீரின் லே மாவட்ட போலீசார் சார்பாக நடத்தப்பட்ட ஐஸ் ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவடைந்துள்ளது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில், 60க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்று, பயிற்சி பெற்றுள்ளனர். இந்தியாவில், ஜம்மு காஷ்மீரில் தான் அதிகப்படியான பனிப்பிரதேசங்கள் உள்ளதால், அங்கிருந்து, ஐஸ் ஹாக்கி போட்டியாளர்களை உருவாக்கும் முயற்சியாகவும், பயங்கரவாத செயல்பாடுகளில் இருந்து திசை திருப்பும் முயற்சியாகவும், இந்த ஐஸ் ஹாக்கி போட்டிகளை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்