விளையாட்டு

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்து - இலங்கை இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.

தந்தி டிவி
உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கும் இலங்கை அணி, பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்த கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெடிங்லியில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி