விளையாட்டு

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் மோதல்

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

தந்தி டிவி
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்ய தென் ஆப்பிரிக்க வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதேபோல், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணி வீரர்கள் முதல்வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளனர். இரு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்ய போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்