விளையாட்டு

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : பேட்டிங்கில் விராட் கோலி தொடர்ந்து முதலிடம்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : பேட்டிங்கில் விராட் கோலி தொடர்ந்து முதலிடம்

தந்தி டிவி

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில், பேட்டிங்கில் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், ரோகித் சர்மா 871 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். ஷிகர் தவான் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 841 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்திலும், சாஹல் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 353 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஐ.சி.சி வெளியிட்டுள்ள அணிகளுக்கான தரவரிசை பட்டியலில், இந்தியா 2ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்