விளையாட்டு

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

தந்தி டிவி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளதால் , ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்