விளையாட்டு

இந்திய அணி தேர்வில் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெறாதது துரதிஷ்டம் : பிசிசிஐ முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜக்டலே பேட்டி

உலக கோப்பை தொடருக்கான, இந்திய அணியில் வீரர்கள் தேர்வில் தவறு நடந்துள்ளது என பி.சி.சி.ஐ.- யின் முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜக்டலே கூறியுள்ளார்.

தந்தி டிவி

உலக கோப்பை தொடருக்கான, இந்திய அணியில் வீரர்கள் தேர்வில் தவறு நடந்துள்ளது என பி.சி.சி.ஐ.- யின் முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜக்டலே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்

மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெறாதது துரதிஷ்டவசமானது என்றார். மேலும் ஐபிஎல் போட்டிகளை வைத்து வீரர்களை தேர்வு செய்ததால் தவறு நேர்ந்துள்ளது எனவும் ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளித்தது தோல்விக்கு வித்திட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்