விளையாட்டு

"அடுத்த சீசனுடன் நான் ஓய்வு பெறலாம்". நட்சத்திர டென்னிஸ் வீரர் நடால் கருத்து

தந்தி டிவி

அடுத்த சீசனுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறலாம் என ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் கூறியுள்ளார். அடுத்த சீசனை தான் முழுமையாக விளையாடலாம் என்றும், முழுமையாக விளையாட முடியாமல் கூட போகலாம் என்றும் நடால் பேசியுள்ளார். அடுத்த மாதம் தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் கிரான்ட்ஸ்லாம் தொடரில் நடால் விளையாடவுள்ள நிலையில், பிரெஞ்சு ஓபனுடன் அவர் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்