விளையாட்டு

கட்டிப்பிடித்து வீராங்கனைக்கு உதட்டில் முத்தம் - ஃபிஃபா எடுத்த அதிரடி முடிவு

தந்தி டிவி

கட்டிப்பிடித்து வீராங்கனைக்கு உதட்டில் முத்தம் - ஃபிஃபா எடுத்த அதிரடி முடிவு

மகளிர் கால்பந்து உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியின் வீராங்கனை ஹெர்மோஸாவுக்கு, அந்நாட்டு கால்பந்து சம்மேளனத் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் உதட்டில் முத்தம் கொடுத்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ருபியாலெஸ் பதவி விலக வேண்டும் என எதிர்ப்புக் குரல்கள் எழுந்து உள்ளன. சில தினங்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக ருபியாலெஸ் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், முத்தம் கொடுத்த விவகாரத்தை விசாரித்த ஃபிஃபா, ருபியாலெஸ்க்கு 90 நாட்கள் தடை விதித்துள்ளது. இந்த 90 நாட்கள் கால்பந்தாட்டம் சார்ந்த நிகழ்வுகளில் அவர் பங்கேற்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள ருபியாலெஸ் விரைவில் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது...

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்