விளையாட்டு

ஹீரோ நிறுவனத்தின் விளம்பர தூதராக விராட் கோலி ஒப்பந்தம்

ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் விளம்பர தூதராக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் விளம்பர தூதராக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதல் நிகழ்ச்சியாக, ஹீரோ நிறுவனம் உருவாக்கியுள்ள Xtreme 200R என்ற புதிய இரு சக்கர வாகனத்தின் அறிமுக விழாவில் விராட் கோஹ்லி கலந்து கொள்வார் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்