ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்றார்...
இறுதிப்போட்டியில் சீன விராங்கனையை வீழ்த்தி லவ்லினா இந்தியாவிற்குப் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்து பெருமை சேர்த்துள்ளார்...