விளையாட்டு

மாற்றுத் திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி: சென்னையில் செப்டம்பர் 2-ல் நடைபெறுகிறது

மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மாரத்தான் போட்டி, செப்டம்பர் 2 -ல் சென்னையில் நடக்க உள்ளது.

தந்தி டிவி

இந்த போட்டிகளில், பாரா ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற முன்னணி இந்திய வீரர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்ள இருப்பதாக ஒருங்கிணைப்பு குழு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சென்னையில் நடந்த அறிமுக விழாவில், பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்