ஜெர்மனியில் நடந்த உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை SIMON BILES தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.
25 பதக்கங்கள் வென்று சாதனை
பெண்கள் பிரிவில் , சாகசம் செய்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த SIMON BILES ஒட்டு மொத்தமாக , உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் 25 பதக்கங்கள் வென்று பெலராஸ் வீரர் படைத்த சாதனையை முறியடித்தார்