விளையாட்டு

`வரப்போகுது GTA 6' - நிறைவேற போகும் கேமர்களின் கனவு

தந்தி டிவி

கேமிங் உலகமே 12 வருடங்களா காத்துக்கிட்டு இருக்க GTA 6ஓட விலை, டிரைலர் 2, ரிலீஸ் டேட்ட பத்தின ஒரு சூப்பரான அப்டேட் வந்துருக்கு...

standard edition 5 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், ஸ்பெஷல் எடிஷன் 7 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் விற்பனையாகப் போறதா சொல்லப்படுது...

ரொம்ப ஈகரா ஃபேன்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்க ஜிடிஏ6-ஓட ட்ரைலர் 2 ஏப்ரல் 1ம் தேதி ரிலீசாக வாய்ப்பிருக்காம்...ஏப்ரல் ஃபூல் ஆக்காம இருந்தா சரி...

அதேபோல செப்டம்பர் 17ம் தேதி இந்த கேம் ரிலீசாகும்னு பரவலா பேசப்படுது...

Madurai Heist | TN Police | மதுரை நகை கொள்ளை - நிஷாந்தை கஸ்டடியில் எடுக்க போலீஸ் மனு

BREAKING || மதுரை கொள்ளையில் வெளிவராத பல ரகசியங்கள்? - நிஷாந்தை கையில் எடுக்க போலீஸ் அதிரடி மூவ்

BREAKING || "நாளை ஆஜராக வேண்டும்" - விஜயபாஸ்கர் மனைவிக்கு ED சம்மன்

C Vijayabaskar | நேரில் ஆஜரான விஜயபாஸ்கர் - 9 மணி நேரம் துருவி துருவி கேட்ட ED

BREAKING || என் கை கடிகாரத்தின் விலை ரூ.50 லட்சமா? - ஷாக்கான அமைச்சர் ராஜ்மோகன்