விளையாட்டு

ஐபிஎல்-க்கு குட்பை.. சிபிஎல்-க்கு வெல்கம் - சிஎஸ்கே முன்னாள் வீரர் அதிரடி

தந்தி டிவி

முன்னாள் இந்திய வீரரான அம்பத்தி ராயுடு, கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு அறிவித்து ஓராண்டுக்குள் எந்த வெளிநாட்டு தொடர்களிலும் பங்கேற்கக்கூடாது என்ற பிசிசிஐ விதியால், அமெரிக்காவின் மேஜர் லீக் தொடரில் இருந்து விலகினார். தற்போது பிசிசிஐ தடை நீங்கிய நிலையில், வரும் 16ஆம் தேதி தொடங்கும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பிரவீன் தாம்பேவுக்கு பிறகு, கரீபியன் லீக் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ராயுடு பெற்றுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு