விளையாட்டு

தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. நீரஜ் சோப்ராவை வாழ்த்திய இந்திய வீரர்கள்

தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. நீரஜ் சோப்ராவை வாழ்த்திய இந்திய வீரர்கள்

தந்தி டிவி

தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. நீரஜ் சோப்ராவை வாழ்த்திய இந்திய வீரர்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, சக இந்திய வீரர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆடவர் ஈட்டியெறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தார். தொடர்ந்து, இந்திய வீரர்களை ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள அறையில் அவர் சந்தித்தார். அப்போது, சக வீரர்கள் நீரஜ் சோப்ராவுக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்