விளையாட்டு

விராட் கோலியின் பார்ம் குறித்து கங்குலி பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

இந்திய அணிக்காக மட்டுமின்றி தனது கேரியருக்காகவும் விராட் கோலி ரன் சேர்க்க வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கங்குலி, ஆசிய கோப்பை தொடர் கோலிக்கு சிறப்பானதாக அமையும் என்று கூறி உள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் கோலி மீண்டும் எழுச்சி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள கங்குலி, ரன் குவிப்பதற்கான சூத்திரத்தை கோலி நன்றாக அறிவார் என்றும் பேசி உள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்