விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : 12வது கோப்பை வென்றார் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் நடால் 12வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தார்.

தந்தி டிவி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் நடால் 12வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தார். பாரிஸ் நகரில் நடந்த இறுதிப் போட்டியில், நடால் ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை சந்தித்தார். இதில் 6-க்கு 3, 5க்கு 7, தலா 6க்கு 1 என்ற புள்ளிக் கணக்கில் நடால் வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 12வது கோப்பையையும், கிராண்ட் ஸ்லாம் அரங்கில் 18வது கோப்பையையும்

நடால் வென்றுள்ளார். வெற்றி பெற்ற நடாலுக்கு 18 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்