விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர்.. அரையிறுதியில் இந்திய வீரர் லக்‌ஷ்யா சென் தோல்வி

தந்தி டிவி

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் இளம் வீரர் லக்‌ஷ்யா சென் தோல்வியைத் தழுவினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து வீரர் விதித் சர்னுடன் லக்‌ஷ்யா சென் மோதினார். இதில் முதல் செட்டை லக்‌ஷ்யா சென் 22க்கு 20 என்ற கணக்கில் சென் வென்றார். எனினும் அடுத்தடுத்த செட்களில் சென் தடுமாறினார். கடைசி 2 செட்களை 13க்கு 21, 11க்கு 21 என்ற கணக்கில் இழந்த சென், போட்டியில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்