விளையாட்டு

மின்னல் தாக்கி மைதானத்திலேயே கால்பந்து வீரர் பலி

தந்தி டிவி

இந்தோனேசியாவில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழந்தார். மேற்கு ஜாவாவில் உள்ள கால்பந்து மைதானத்தில் நட்பு ரீதியிலான உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியின்போது எதிர்பாராத விதமாக வானிலை மோசமான நிலையில், கால்பந்து வீரர் ஒருவரை திடீரென மின்னல் தாக்கியதில், அவர் மைதானத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்