விளையாட்டு

லா லிகா கால்பந்து தொடர் அதிக கோல் அடித்து மெஸ்ஸி சாதனை ஒரு அணிக்காக 644 கோல்கள் அடித்தார்

லா லிகா கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்த சாதனையை மெஸ்ஸி படைத்து உள்ளார்.

தந்தி டிவி

லா லிகா கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்த சாதனையை மெஸ்ஸி படைத்து உள்ளார். ஸ்பெயின் முன்னணி தொடரான லா லீகா தொடரில் நடந்த ரியல் வாலடோலிட் அணிக்கு எதிராக ஆட்டத்தில் முன்னணி பார்சிலோனா வீரர் மெஸ்ஸி கோல் அடித்தார். அந்த கோலின் மூலம் ஒரு அணிக்காக மெஸ்ஸி அடித்த கோல் கணக்கு 644-ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஒரு கிளப் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார். இதற்கு முன் முன்னணி பிரேசில் வீரர் பீலே அதிக கோல் சாதனையை தன் வசம் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்