விளையாட்டு

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை தொடர் - ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை, சாம்பியன் பட்டத்தை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றியது.

தந்தி டிவி

ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கான, சூப்பர் கோப்பை தொடரின் இறுதி போட்டி சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இறுதி போட்டியில் மோதிய ரியல் மாட்ரிட் - அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கவில்லை . பெனால்டி சூட் அவுட்டில் 4க்கு 1 என்ற கோல் கணக்கில் அத்லெடிகோவை வீழ்த்தி ரியல் மாட்ரிட் சாம்பியன் ஆனது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்