விளையாட்டு

இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக குரோஷிய நாட்டை சேர்ந்த இகோர் ஸ்டீமாக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து ஸ்டீஃபன் கான்ஸ்டன்டைன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக இகோர் ஸ்டீமாக்கை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் நியமித்துள்ளது.நட்சத்திர ஆட்டக்காரர்கள் லூகா மோட்ரிக், இவான் பெரிசிச் இவரது தலைமையில் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்