விளையாட்டு

ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் அரையிறுதிக்கு கத்தார் முன்னேற்றம்

தந்தி டிவி

ஆசியக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு கத்தார் முன்னேறி உள்ளது. அல்-கோர் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கத்தாரும் உஸ்பெகிஸ்தானும் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் கத்தாரும் 2வது பாதியில் உஸ்பெகிஸ்தானும் ஒரு கோல் அடித்தன. இதனால் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமனிலை வகித்தன. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் கத்தார் த்ரில் வெற்றி பெற்றது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி