விளையாட்டு

இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனை... முதல் முறையாக தமிழக வீராங்கனையை தேடிவரும் விருது

தந்தி டிவி

இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனை... முதல் முறையாக தமிழக வீராங்கனையை தேடிவரும் விருது

தமிழக வீராங்கனை இந்துமதிக்கு சிறந்த கால்பந்து வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில், 2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை இந்துமதி கதிரேசன் பெற்றுள்ளார். இந்திய பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா எப்.சி. வெற்றி பெற்றதில் முக்கிய பங்காற்றிய இந்துமதி, 5 கோல்கள் அடித்தார். கடலூரைச் சேர்ந்த இவர், சென்னையில் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்