விளையாட்டு

விமான விபத்தில் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீர‌ர் பிரையன்ட்-க்கு அஞ்சலி

விமான விபத்தில் உயிரிழந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீர‌ர் பிரையன்ட்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

விமான விபத்தில் உயிரிழந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீர‌ர் பிரையன்ட்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. கடந்த மாதம் 26 ஆம் தேதி, பிரையன்ட், அவரது மகள் உள்பட 7 பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரையன்ட்டின் மனைவி கோப் பிரையன்ட், கண்ணீர் மல்க பேசியது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்