விளையாட்டு

முதல் டி20 போட்டி - நியூசிலாந்து அணியை துவம்சம் செய்த இங்கிலாந்து

தந்தி டிவி

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டியில், முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் வெறும் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெறும் 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 143 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் அரைசதமும், ஹாரி ப்ரூக் 43 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை