விளையாட்டு

ஒரு சென்டி மீட்டரால் நழுவிய முதல் இடம்

தந்தி டிவி

பிரஸல்ஸ் (BRUSSELS) டயமண்ட் லீக் தடகள தொடரின் ஈட்டியெறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2ம் இடம் பிடித்தார். 87 புள்ளி 86 மீட்டர் தூரம் நீரஜ் சோப்ரா, ஈட்டியெறிந்த நிலையில், அவரின் போட்டியாளரான கிரீனாடா (GRENADA) வீரர் ஆன்டர்சன் பீட்டர்ஸ், 87 புள்ளி 87 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்தார். இதனால் வெறும் ஒரு சென்டி மீட்டர் வித்தியாசத்தில் முதலிடத்தை நீரஜ் சோப்ரா தவறவிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்