5.30 AM TT Finland ice hockey bronze 
விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் ஐஸ் ஹாக்கியில் பின்லாந்து அணி வெண்கலப் பதக்கம்

குளிர்கால ஒலிம்பிக் ஐஸ் ஹாக்கியில் பின்லாந்து அணி வெண்கலப் பதக்கம்

thanthitv

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் ஐஸ் ஹாக்கி போட்டியில் (Ice Hockey), ஸ்லோவாக்கியா அணியை வீழ்த்தி பின்லாந்து அணி வெண்கலப் பதக்கத்தைக் வென்றது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பின்லாந்து வீரர்கள், நேர்த்தியாக விளையாடி ஸ்லோவாக்கியா வீரர்களை வீழ்த்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பதக்கம் வென்ற மற்றும் முன்னணி வீரர்கள் அனைவரும் பங்கேற்று, இசைக்கு ஏற்ப பனிக்கட்டி மீது நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Breaking || தமிழக காவல்துறையில் மெகா அப்டேட்