விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து தொடர் - நாக் அவுட் சுற்று அட்டவணை விவரம்

உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களிடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாக் அவுட் சுற்று நாளை நடைபெறுகிறது.

தந்தி டிவி

* வரும் 30ஆம் தேதி மாலை 7,.30 மணிக்கு ரவுண்ட் ஆப் 16 சுற்றின் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு உருகுவே அணியும், போர்ச்சுகல் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

* ஜூலை 1ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு ஸ்பெயின், ரஷ்யாவும் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு குரோஷியா, டென்மார்க் அணி விளையாடுகின்றன.

* ஜூலை 2ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பிரேசில், மெக்சிகோவும் சந்திக்கின்றன. இரவு 11.30 மணிக்கு பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை ஜப்பான் எதிர்கொள்கிறது.

* ஜூலை 3ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு சுவிடன் அணியும், சுவிட்சர்லாந்து அணியும் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு இங்கிலாந்தும், கொலம்பியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்