விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - 3-வது சுற்றில் பெடரர் வெற்றி

பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில், 4-வது சுற்று ஆட்டத்துக்கு சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னணி வீரர் ரோஜர் பெடரர் தகுதி பெற்று உள்ளார்.

தந்தி டிவி

பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில், 4-வது சுற்று ஆட்டத்துக்கு சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னணி வீரர் ரோஜர் பெடரர் தகுதி பெற்று உள்ளார். பாரிஸ் நகரில் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் டொமினிக் கோஃபரை பெடரர் எதிர்கொண்டார். முதல் செட்டை 7-க்கு 6 என்ற கணக்கில் பெடரர் கைப்பற்றிய நிலையில், அடுத்த செட்டை 6-க்கு 7 என கோஃபர் கைப்பற்றினார். இதனால், ஆட்டம் சூடுபிடித்த நிலையில், 7-க்கு 6, 7-க்கு 5 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி, ரோஜர் பெடரர் போராடி வெற்றி பெற்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்