விளையாட்டு

ஃபெட் கோப்பை டென்னிஸ் தொடர் : அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி

FED கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை, ஆஸ்திரேலியா வீழ்த்தியது.

தந்தி டிவி

FED கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை, ஆஸ்திரேலியா வீழ்த்தியது. அமெரிக்காவின் ஆஷ்விலி நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை MADISON KEY-ஐ, 6க்கு4, 6க்கு1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை BARTY வீழ்த்தினார். இதே போன்று இரட்டையர் பிரிவிலும் BARTY வெற்றி பெற, 3க்கு2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்