விளையாட்டு

உலக தந்தையர் தினத்தையொட்டி தங்களது குழந்தைகளுடன் சிஎஸ்கே வீரர்கள்

உலக தந்தையர் தினத்தையொட்டி தங்களது குழந்தைகளுடன் சிஎஸ்கே வீரர்கள் விளையாடும் 3 நிமிட குறும் காணொலியை சி.எஸ்.கே அணி நிர்வாகம் வெளியிட்டு உள்ளனர்.

தந்தி டிவி

உலக தந்தையர் தினத்தையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களான டோனி, பிராவோ, முரளி விஜய், ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், ஜடேஜா, பியூஷ் சாவ்லா உள்ளிட்டோர் தங்கள் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் 3 நிமிட குறும் காணொலியை சி.எஸ்.கே அணி நிர்வாகம் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்